நான் வலைப்பூவுக்கு புதியவனல்ல… ஆயின் மற்றொரு வலைப்பூ ஆரம்பிக்க ஆவல்கொண்டது, நெருப்புநரிக்காகவும் (Firefox) வார்த்தைஅழுத்தம் (WordPress) ஏற்படுத்திய மலைப்புக்காகவும் தான். பலகாலம் நான் பயன்படுத்திய ப்ளாக்கரை விட வேர்டுபிரஸ் மிகவும் அற்புதமாக இருக்கிறது என்கிற என் கூற்று புதிதாக கட்சியில் சேர்ந்த மாற்றுக் கட்சிக்காரரின் வார்த்தை அணிகலன் போல தெரிந்தாலும் உண்மை அதுதான். நானும் உங்களுடன் ஜோதியில் கலக்க வாழ்த்துங்கள்.
அன்புடன் சந்தர்
புதிய வலைப்பூ ஆரம்பித்தது குறித்து வாழ்த்துக்கள்!
நெருப்புநரி, வார்த்தைஅழுத்தம் – சொற்கள் புதிதாக இருக்கிறது.
பிளாக்கரில் தங்கள் பிளாகிற்கு ஒரு காலத்தில் ஹிட் மீட்டர் தலை தெறிக்க சுற்றியிருக்கிற விஷயம் நினைவிற்கு வருகிறது.
இந்த வலைப்பூவும் வேகமாக வளர வாழ்த்துக்கள்.
By: அமிர்தராஜ் on ஓகஸ்ட் 8, 2008
at 11:18 பிப
Best Wishes on your new blog.
I like your writings about current events. I request you to consider writing a series of commentaries on interesting current news.
This will highlight the strange things happening in our society.
For example, one engineer produced a fake medical certificate certifying him as AIDS patient to avoid a fixed marriage.
Such writings will be loved by our NRI friends who miss interesting news due to busy schedule.
A.Hari
(I love to advise people, to show off my intelligence.)
By: A.HARI on ஓகஸ்ட் 24, 2008
at 4:47 பிப