கலைந்த கனவிலும்
கவிதையாய் எந்தன்
கண்ணில் என்றும்
கலையாத
நீ…
தொலைந்த என்னை
தேடி எடுக்கையில்
மீண்டும் என்னில்
சேராத
நான்…
கலைந்த கனவிலும்
கவிதையாய் எந்தன்
கண்ணில் என்றும்
கலையாத
நீ…
தொலைந்த என்னை
தேடி எடுக்கையில்
மீண்டும் என்னில்
சேராத
நான்…
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: கவிதைகள்
மறுமொழியொன்றை இடுங்கள்